சுவிற்சர்லாந்து மருந்து நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

#Switzerland #Medical #Warning #company #Trump
Prasu
1 month ago
சுவிற்சர்லாந்து மருந்து நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

பிரபல சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸ் உட்பட பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான Novartis, மற்றும், Merck, Pfizer, AstraZeneca, Novo Nordisk, Sanofi முதலான 17 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதங்களில், அமெரிக்காவில் விற்கப்படும் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் விலைகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ட்ரம்ப் வற்புறுத்தியுள்ளார். 

60 நாட்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைக்கப்படாவிட்டால், பழிக்குப் பழியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754124066.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!