கிளிநொச்சியில் முருகானந்தா கல்லூரியின் அலங்கார நுழைவு வாயில் திறப்பு விழா

#SriLanka #School #Kilinochchi #students #Old
Prasu
1 month ago
கிளிநொச்சியில் முருகானந்தா கல்லூரியின் அலங்கார நுழைவு வாயில் திறப்பு விழா

கிளி/முருகானந்தா கல்லூரியின் 1990/1991 ஆண்டு G.C.E.(O/L) பழைய மாணவர்களின் பொன் அகவை தினத்தை சிறப்பிக்கும் வகையில் குறித்த மாணவர் குழுவின் முழுமையான அனுசரணையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில் 02.08.2025 நாளை சனிக்கிழமை வலயக்கல்விப் பணிப்பாளர், குறித்த அணி மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் திறந்து வைக்கப்படவுள்ளது

images/content-image/1754066228.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754066259.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!