சுவிஸ் சூரிச் புகையிரத நிலையத்தில் கடும் வெள்ளம்
#people
#Railway
#Flood
#HeavyRain
#Swiss
#Zurich
Prasu
10 months ago
வளமைக்கு மாறாக சுவிஸ் நாட்டில் கோடையிலும் இம்முறை மழை அடிக்கடி பெய்து வெள்ளப்பெருக்கால் பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரது விவசாயமும் சேதமடைந்துள்ளது.
அவ்வகையில் இன்று சூரிச் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் பயணிகளும் அதிகமான பிற நாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
