சுவிஸ் செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்
#Switzerland
#Britain
#Prince
#Spain
#Princess
Prasu
1 month ago

பிரித்தானிய இளவரசர் வில்லியம், வார இறுதியில் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல இருக்கிறார்.
சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் ராஜ குடும்ப உறுப்பினர் இளவரசர் வில்லியம் உடன் சேர்ந்து ஸ்பெயின் ராஜ குடும்பத்தின் சார்பில் இளவரசி Leonor மற்றும் அவரது தங்கையான Infanta Sofia ஆகியோரும் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில், மகளிர் யூரோ 2025 கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணியும் ஸ்பெயின் அணியும் மோத இருக்கின்றன.
அதைக் காண்பதற்காக பிரித்தானியா சார்பில் இளவரசர் வில்லியமும், ஸ்பெயின் சார்பில் அந்நாட்டு இளவரசிகளும் சுவிட்சர்லாந்துக்குச் செல்கிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



