இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகளை குறைக்க பேச்சுவார்த்தை!

#SriLanka #taxes #AnuraKumara #discussion #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 week ago
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகளை குறைக்க பேச்சுவார்த்தை!

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகளை மேலும் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் இடையே நேற்று (25.07) மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஏற்றுமதிகள் மீதான முன்மொழியப்பட்ட வர்த்தக வரிகளை மேலும் குறைப்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இந்த மெய்நிகர் சந்திப்பின் முதன்மை நோக்கமாகும். 

 நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753481845.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!