தர்மபுரத்தில் விதை நெல் அறுவடை விழா: அதிகாரிகள் பங்கேற்ப்பு
#SriLanka
#Kilinochchi
#Paddy
Lanka4
22 hours ago

இன்றைய நாள் தர்மபுரம் கிழக்கு விவசாயிகளின் பகுதியில் விதை நெல் உற்பத்திக்காக நாற்று நடுகை மூலம் விதை நெல்லை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நாற்று நட்டு அறுவடை நாள் இதில் கிளி மாவட்ட விவசாய விதை உற்பத்தி பொறுப்பான உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இதுபோல மாவட்டத்தில் சகல இடங்களிலும் இப்படிப்பட்ட செய்கையால் விவசாயிகள் விதை நெல்லுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் வராமல் பெற்றுக் கொள்ளலாம் இதை எல்லா விவசாயிகளும் கற்றுக் கொள்ள வேண்டும் ஐந்து ஏக்கர் விதைத்து செய்து வருமானத்தை எடுப்பதும் சரி இரண்டு ஏக்கர் நாத்து நடுவதன்மூலம் 5 ஏக்கர் லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



