நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் - 13 பேர் பலி!
#SriLanka
#Nigeria
#lanka4Media
#LANKA4TAMILNEWS
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் காலரா தொற்றுநோயால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலராவால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில் தற்போது இந்த தொற்றுநோய் பரவி வருகிறது.
நைஜீரிய அரசாங்கம் தற்போது இந்த நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
