இலங்கை தேசிய கமக்காரர்கள் ஒழுங்கமைப்புக்களின் அதிகார சபையின் நிர்வாகசபை கலந்துரையாடல்: 2025

#SriLanka #Kilinochchi #Agriculture #Farmers
Lanka4
1 day ago
இலங்கை தேசிய கமக்காரர்கள் ஒழுங்கமைப்புக்களின் அதிகார சபையின் நிர்வாகசபை கலந்துரையாடல்: 2025

23.07.2025 அன்று மேற்படி விடயம் தொடர்பாக கௌரவ விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் தலைமையில் மு.ப. 11.00 மணியளவில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் இலங்கை தேசிய கமக்காரர்கள் ஒழுங்கமைப்பின் அதிகார சபை நிர்வாகச் சபையின் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவராக சு.ஜதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார். மாவட்டம் சார்ந்து விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753307268.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!