மாத்தறையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
Mayoorikka
6 hours ago

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் மாலிம்பட பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று 22 காலை இடம்பெற்றுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



