வவுனியா மாடு வெட்டும் மடுவதில் வெட்டப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை!
#SriLanka
#Vavuniya
#Lanka4
Mayoorikka
6 hours ago

கடந்த மே மதம் வவுனியா மாடு வெட்டும் மடுவதில் வெட்ட பட்ட மாடுகளின் எண்ணிக்கையே கீழ்வருமாறு.. 172+602+27=801 அனுமதிக்கு மீறி மாடுகள் வெட்டப்படுகின்றன..
இங்கிருந்து கொழும்புக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.. அதில் பசுக்கள், இளம் கன்றுகள், கன்று தாச்சி பசுக்கள் என்று ஓன்றும் மிச்சமில்லை..
சாதாரணமாக ஒரு மாடு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேல் விலை போகும் .. ஆகவே நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள்.. (150 000×801 =120,150,000) இது மே மதம் மட்டுமே..
தமிழ் மக்களின் வாழ்வாதாரம் வெட்டப்பட்டு சீரழிக்கபட்டு அது பணமாக மாற்றப்பட்டு பின் தேர்தல் காலங்களில் சாராயமாக.. ஓட்டுக்கு பணமாக மாற்றி உங்களுக்கே தரப்படுகிறது..
இப்படியே போனால் வன்னியில் மாடு என்று ஒரு இனமே இருக்காது. வாழ்வாதாரங்களும் இருக்காது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



