இரண்டு இஸ்ரேலியர்கள் பெல்ஜியத்தில் கைது!
#Arrest
#Police
#Word
Lanka4
5 hours ago

காசாவில் நடைபெற்று வரும் போர் குற்றத்திக்காக 21.7.2025 பெல்ஜியத்தில் நடந்த டுமாரோலேண்ட் இசை விழாவில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் பெல்ஜிய கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .இதணை பொலிஸார் விசாரித்து வருகின்றனர் .
இது காசாவில் நடந்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலுக்கான உலகளாவிய முயற்சியில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



