சிறையில் இருந்து விடுவிக்கப்படாத உறவுகளுக்காக அணிதிரளுமாறு அழைப்பு!
#SriLanka
#Prison
#lanka4Media
#LANKA4TAMILNEWS
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுக்கூர்ந்தும், சிறையில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலைக்காகவும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுக்கூடலானது, வருகின்ற 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் உறவுகள் அனைவரும் சங்கிலியன் பூங்கா, நல்லூர், யாழ்ப்பாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



