இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழப்பு..!
#SriLanka
#Kilinochchi
#Fisherman
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 months ago

இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக நேற்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த நிலையில் தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த
பிச்சை துரைராசா வயது 64 என்ற
ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



