வரலாற்றில் முதன் முதல் பெண் தவிசாளர் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தெரிவு!

#SriLanka #Vavuniya #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
8 hours ago
வரலாற்றில் முதன் முதல் பெண் தவிசாளர்  வவுனியா  வடக்கு பிரதேச சபையில் தெரிவு!

வரலாற்றின் தடம் பதித்து முதல் பெண் தவிசாளராக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக கிருஸ்ணவேணி திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

 அந்த வகையில் தவிசாளர் வடக்கு பிரதேச சபை மக்களுக்கு ஒர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக தொலைபேசி இலக்கத்தினை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

 074 - 2433682 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உடனடியாக தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752616706.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!