ஒரு மணி நேரத்திற்குள் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (15.07) வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள், அனைத்து பங்கு விலைக் குறியீடும் வரலாற்றில் முதல் முறையாக 19,000 புள்ளிகளைத் தாண்டியது.
அந்த நேரத்தில், ரூ. 1.29 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தக வருவாய் பதிவு செய்யப்பட்டிருந்தது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



