தாய் மண் பாசம் - கல்விக்காக முன்வந்த உதவி!
#SriLanka
#Jaffna
#School
#Help
Lanka4
5 hours ago

மீண்டும் அதிரடியாகக் களமிறங்கிய தியாகி: யாழின் கல்விக்காகவும் சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் வழங்கிய பெரிய உதவி.
தான் படித்த யாழ் மத்தியக் கல்லூரிக்கு 50 லட்சம் ரூபா செலவில் பாதுகாப்பு மதிலைக் கட்டிக்கொடுக்க முன் வந்துள்ளார். ஜயாவுக்கு எமது பாராட்டுக்கள்!



