ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதன்படி, 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



