ஈரான்-இஸ்ரேல் பதற்றம் மீண்டும் அதிகரிக்கிறது!
#SriLanka
#Iran
Soruban
3 months ago
ஈரான் தனது வான்வெளியை மீணாடும் மூடுகிறது, அத்துடன் துருக்கி ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானுக்கான விமானங்களையும் ரத்து செய்கிறது.
மேலும் கடந்த 12 நாள் போரின் போது ஈரானிய ஜனாதிபதி மீதான இஸ்ரேலின் படுகொலை முயற்சிக்கு ஈரான் பழிவாங்ககூடுமென என இஸ்ரேல் அஞ்சுகிறது.
பதட்டம் மீண்டும் அதிகரிக்கிறது.