கண்டி மருத்துவமனைக்கு சென்ற பெண் காணவில்லை

#SriLanka #Women #Hospital #kandy #Missing
Prasu
6 hours ago
கண்டி மருத்துவமனைக்கு சென்ற பெண் காணவில்லை

கண்டி மருத்துவமைனை ஒன்றுக்கு செல்வதாக சென்ற பெண் திரும்பி வரவில்லை. எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செல்வமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த தெல்தோட்டை பகுதியை சேர்ந்த பாத்திமா சப்னா எனும் திருமணமான 26 வயது பெண்ணை காணவில்லை.

பல்மருத்துவரிடம் சென்று வருவதாக கூறி சென்ற மேற்படி தன் மனைவியை தேடி தேடி தனது ஆண் குழந்தை ஒன்றுடன் பரிதவித்து கொண்டிருக்கும் கணவர் பொலிஸ் நிலையத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளார். 

பெண் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவித்து உதவுங்கள்.

0766575702 , 0726575702

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752437561.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!