கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - இஷாரா செவ்வண்தியின் தாயார் சிறையில் உயிரிழப்பு!
#SriLanka
#Prison
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வண்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் இறந்தார்.
பிரதான சந்தேக நபரான இஷாரா சேவ்வண்டியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



