தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! நடிகர் சசிகுமார்

#SriLanka #Tamil Nadu #Tamil People #Lanka4 #Refugee #Visa #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 days ago
தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! நடிகர்  சசிகுமார்

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரீடம் திரைப்படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

 அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார், வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாகவும், தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்கள் ஆக தான் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

 மேலும் அகதி தஞ்சம் கோரி வருகின்ற ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார இதேவேளை திரைப்பட காட்சிகளிலும் இது தொடர்பில் காட்சிகள் காட்டப்பட்டுகொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752099130.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!