கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

#SriLanka #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 day ago
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று (10.07) நள்ளிரவு வெளியாகியுள்ளன. 

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk- இல் பார்வையிட முடியும். 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 478,182 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752099130.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!