இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணம் வழங்கிய இந்தியா!
#India
#SriLanka
#Lanka4
#money
#Finance
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 months ago

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், குறித்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



