மட்டக்களப்பு மேற்குப் வலய கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம்!

#SriLanka #Batticaloa #education
Lanka4
1 day ago
மட்டக்களப்பு மேற்குப் வலய கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம்!

மட்டக்களப்பு மேற்குப் வலய கல்வி பணிப்பாளராகப் பணியாற்றிய வை.ஜெயச்சந்திரன் (SLEAS1) அவர்களை, கல்விச்சேவைகள் குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது புதிய பொறுப்பிற்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!