நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா -மகா உற்சவ தினங்கள் 2025

#SriLanka #Festival #Nallur
Soruban
1 year ago
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா -மகா உற்சவ தினங்கள் 2025

யாழ்ப்பாணத்தின் பிரபலமான நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் 2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா மகா உற்சவ தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவிழா காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவன் முருகப்பெருமானின் அருளைப் பெறுகிறார்கள்.

 உற்சவ பூஜைகள் கீழ்க்காணும் தினங்களில் நடைபெறும்

29.07.2025 – கொடியேற்றம் – காலை 10:00

07.08.2025 – மஞ்சம் – காலை 04:45

15.08.2025 – அருணகிரிநாதர் உற்சவம் – காலை 07:00

16.08.2025 – சூர்யோற்சவம் – காலை 06:45

16.08.2025 – கார்த்திகை உற்சவம் – காலை 04:45

17.08.2025 - சந்தன கோபாலர் உற்சவம் -காலை 6.45

17.08.2025 - கைலாசவாகனம் - மாலை 04.45

18.08.2025 – கஜவல்லி மஹாவல்லி – காலை 06:45

18.08.2025 - வேல்விமானம் - மாலை 04.45

19.08.2025 – தெண்டாயுதபாணி உற்சவம் – காலை 06:45

19.08.2025 - ஒருமுகத் திருவிழா - மாலை 04.45

20.08.2025 – பெரிய சப்பரம் – மாலை 04:45

21.08.2025 – இரதோற்சவம் – காலை 06:1 

22.08.2025 - தீர்த்தோற்சவம் - காலை 06.15 

22.08.2025 – கொடியிறக்கம் – மாலை 05:30 

இந்த பக்தி நிறைந்த விழாக்களில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு பக்தர்களை நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் நிர்வாகம் அழைக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4