ஐரோப்பாவின் மிகப்பெரிய ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் உங்களை நாடி!

#Switzerland #Festival #Lifestyle #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
7 hours ago
ஐரோப்பாவின் மிகப்பெரிய ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் உங்களை நாடி!

கேளி பொன்னோனம் 2025 – பாரம்பரியத்தின் விழாவே, பனிமலரில் பொற்காலம்! 

 ஐரோப்பாவின் மிகப்பெரிய ஓணம் கொண்டாட்டம் உங்களை வரவேற்கிறது அன்பார்ந்த நண்பர்களே, இந்த செப்டம்பர் 13ம் திகதி , சுவிட்சர்லாந்தின் இதயத்தில் இந்தியாவின் சூடும் சுவையும் துடிக்கும்!

 பொன்னோனம் 2025 என்ற இந்த ஒரே ஒரு நாள் மகிழ்ச்சியில், கேரளத்தின் பண்பாட்டு பொலிவை உலக அரங்கில் காணுங்கள்.

 ஏன் இந்த நிகழ்ச்சியை தவறக் கூடாது?

 தமிழ்-மலையாள பிரபலங்களின் நேரடி கலந்துரையாடல் அசல் கேரள சத்தியா – பச்சை வாழை இலையில், இந்தியாவிலிருந்து வரும் 6 சிறப்பு சமையல்காரர்களின் விரல் நக்கும் விருந்து!

 நேரடி இசை மேடை – பிரபல பாடகர்கள் ஸ்வேதா மோகன் & ஹரிசரன்

images/content-image/1751368455.jpg

 அழகிய நாட்டுநடனங்கள், வண்ண வண்ண ஆடைகளில் திருவிழா கோலாகலம் குடும்பத்துடன் அனுபவிக்க ஓணம் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்

 இடம்: ஸ்டாட்ஹாலே, Allmendstrasse 8, 8180 Bülach

 தேதி: 13 செப்டம்பர் 2025 ஆரம்ப டிக்கெட் வாய்ப்பு (ஆகஸ்ட் 15 வரை மட்டும்!)

 டிக்கெட் விலை பெரியவர்கள் (21+): CHF 65 இளையோர் (12–21): CHF 50 குழந்தைகள் (6–12): CHF 30 6 வயதுக்குட்பட்டோர்: இலவசம்!

 பதிவு செய்ய: ‪+41 78 963 57 03‬ (இடங்கள் விரைவாக நிரம்பிவிடும் – உடன் பதிவு செய்யுங்கள்!) வந்து பார்ப்பதோடு நில்லாது, உங்கள் வீட்டு விழாவாக மாற்றுங்கள்! 

கொண்டாட்டத்தில் ஒன்றாக இணைந்து மகிழுங்கள். சுவிட்சர்லாந்தில் 2025ன் மிக அழகிய ஓணத்தை ஒன்றாக உருவாக்குவோம்!

 அன்பும் மகிழ்ச்சியும், சின்ஜோ நெல்லிஸ்ஸேரி

 பொன்னோனம் 2025 அதிகாரப்பூர்வ பிரதிநிதி 🇨🇭

images/content-image/1751368472.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!