கடலட்டை தொடர்பான விபரங்களை வழங்குமாறு நக்டா நிறுவனத்திற்கு பணிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
தகவல் அறியும் உரிமைச்சட்டதின் அடிப்படையில் வடக்கு கடலட்டை தொடர்பான விபரங்களை வழங்குமாறு நக்டா (NAQDA) நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது. ஆனால் குறித்த தகவலை நக்டா(NAQDA) வழங்கியிருக்கவில்லை.
அதனை தொடர்ந்து இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து குறித்த நக்டா(NAQDA) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தகவல் அலுவலரை ஆணைக்குழு முன் ஆயராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
