நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஐவர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நொறுச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் ஆகிய இடங்களில் நேற்று (28) விபத்துக்கள் நடந்தன.
விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



