இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடா? வெளியான தகவல்
#SriLanka
#rice
#prices
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
5 months ago
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருப்பதால், பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
