போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான நிதியை நிறுத்தினார் ட்ரம்ப்!
#SriLanka
#America
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காகச் செயல்படும் நிறுவனங்களுக்கான நிதியை நிறுத்துதவாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 24 திட்டங்களுக்கான அமெரிக்க நிதியை நிறுத்த வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகியவை வெட்டுக்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



