யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண நியமனம்!

#SriLanka #Jaffna #Police #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
2 months ago
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அண்மையில் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751062409.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!