பிறந்த தினத்தினை முன்னிட்டு தலைமுடியை தானமாக வழங்கிய அர்ச்சுனா!

#SriLanka #Lanka4 #cancer #Archuna #SHELVAFLY
Mayoorikka
11 months ago
பிறந்த தினத்தினை முன்னிட்டு தலைமுடியை தானமாக வழங்கிய அர்ச்சுனா!

நாளைய தினம் பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

 புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புற்று நோயாளிகளின் வலிகளையும் புரிந்து கொள்வோம் எனவும் அவர் தெரிவித்து முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 நன்றி 

 அர்ச்சுனா முகநூல்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750976006.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!