வடக்கு கிழக்கில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு!

#SriLanka #NorthernProvince #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
2 months ago
வடக்கு கிழக்கில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு!

இன்று 25.06.2025 காலை 9.30 மணிக்கு திருகோணமலை யுப்லி மண்டபத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்ட லருமான ச.சிவயோகநாதன் அவர்கள் சந்தித்து வடக்கு கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு மனித உரிமையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் காணாமலாக்கப் பட்டோருக்கான சர்வதேச விசாரணை திட்டமிட்ட இனப் பரம்பலில் மாற்றம் பௌத்த விகாரைகளின் ஆக்கிருமிப்பு பேன்ற பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

 அத்துடன் வடக்கு கிழக்கில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகள் அடங்கிய கோரிக்கை மணு ஒன்றும் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750798658.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!