இன்றைய ராசிபலன் (25.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள்
முயற்சி எளிதாக வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்த
வேலை நடக்கும்பரணி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். வெளியூர் பயணம்
லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை
விலகும். பணவரவு திருப்தி தரும். ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
எதிர்பார்த்த பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி
இருக்கும். வியாபாரம் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்கள்.
வருவாய் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4:
நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள்
மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: குழப்பத்திற்கு இடம்
கொடுக்க வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புதிய
முயற்சியில் எச்சரிக்கைத் தேவை.புனர்பூசம் 1,2,3: சிறு வியாபாரிகள்
வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். நினைத்த வேலை நடக்கும்.
முன்னோரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
புனர்பூசம் 4:
அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.பூசம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும்
நடப்பது வேறாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச்
செல்வது நல்லது.ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவு செலவில் கவனம்
தேவை. இன்று யாருக்கும் கடன் வேண்டாம்.
சிம்மம்:
மகம்:
நினைப்பது நடக்கும் நாள். தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு
பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூரம்:
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். நீங்கள்
மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம்
காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம்
நன்மையில் முடியும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நன்மையான நாள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி
வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.அஸ்தம்: பணிபுரியும் இடத்தில்
திறமைக்கு மதிப்பு உண்டாகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில்
கவனம் செலுத்துவீர்கள்.சித்திரை 1,2: உங்கள் முயற்சியால் முன்னேற்றம்
காண்பீர். அந்நியர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானத் தடை
விலகும்.
துலாம்:
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள்.
தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும்.
செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: விஐபிகளை சந்திப்பீர். நேற்று
திட்டமிட்ட வேலையில் இன்று லாபம் காண்பீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு
வரும்.விசாகம் 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைகளைத்
தாண்டி நினைத்ததை அடைவீர். உங்கள் முயற்சி நிறைவேறும்.
விருச்சிகம்:
விசாகம்
4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில்
எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பயணத்தில் விழிப்புணர்வு அவசியம்.அனுஷம்:
ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற பிரச்னை
தேடிவரும். மனம் குழப்பமடையும்.கேட்டை: உங்கள் வேலைகளில் எதிர்பாராத
சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வாக்கு வாதங்களைத்
தவிர்ப்பது நல்லது.
தனுசு:
மூலம்: மகிழ்ச்சியான நாள்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர்.
நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூராடம்:
நண்பர்கள் ஆதரவு பலம் தரும். திட்டமிட்டிருந்த வேலையை நடத்தி சாதிப்பீர்.
வருமானம் உயரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு
பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த
பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி
உண்டாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு
நிறைவேறும் நாள். பகைவர்கள் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். நேற்றைய
பிரச்னையை பேசித் தீர்ப்பீர்.திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம்
காணாமல் போகும். செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வெளியூர்
பயணம் ஆதாயம் தரும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு
வரும். நினைத்த வேலை நடக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு கூடும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை
சந்திப்பீர். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி அதிகரிக்கும்.சதயம்:
பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு
தீர்வு காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும்.பூரட்டாதி 1,2,3:
பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால்
நெருக்கடிக்கு ஆளாவீர். கவனம் தேவை.
மீனம்:
பூரட்டாதி 4:
அலைச்சல் அதிகரிக்கும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பாராத
சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உழைப்பு அதிகரிக்கும்.உத்திரட்டாதி:
தாய்வழி உறவு உதவியால் வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல்நிலையில் சிறு
சங்கடம் தோன்றும். உடல் ஓய்வை விரும்பும்.ரேவதி: உங்கள் வேலைகளில் சில
சங்கடம் தோன்றும். உடன் பணி புரிபவர்களுடன் அமைதி காப்பது நல்லது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



