இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப 17 இலங்கையர்கள் பதிவு!
#SriLanka
#Israel
#War
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள மொத்தம் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
அதன்படி, ஜோர்டானில் உள்ள அம்மான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை (25) இலங்கையர்கள் இந்தியாவின் புது தில்லிக்கு புறப்பட உள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
