ஈரானுக்காக அணிதிரண்ட உலக மக்கள் : பல நாடுகளில் வெடித்த போராட்டம்!
#SriLanka
#Protest
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை தாக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்கிலும் உள்ள நகரங்களில் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ், பாகிஸ்தான், கிரீஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் போராட்டக்காரர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து இதேபோன்ற போராட்டங்களை நடத்தினர்.
இந்தத் தாக்குதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் இராணுவ மோதலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
