இன்றைய ராசிபலன் (21.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (21.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 

அசுவினி: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு வேலைகளை செய்து முடிப்பீர். உங்கள் செயல்களுக்கு ஆதரவு பெருகும்.பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் ஆதாயம் கூடும்.கார்த்திகை 1: சிறு வியாபாரிகள், நிறுவனங்களில் பணி புரிவோர் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடு இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. இன்று எதிர்பாராத செலவு தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். உறவினரால் சங்கடத்திற்கு ஆளாவீர். இன்று உங்கள் வேலை முடிவிற்கு வரும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: லாபமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம்.திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும் நாள்.

கடகம்
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.பூசம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் முன்னேற்றம் அடையும்.ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சிம்மம்: 
மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வழிபாட்டில் மனம் செல்லும். பெரியோர் ஆதரவால் வேலை முடியும். எதிர்பார்த்த வரவு வரும்.பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர். உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி: 
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். அஸ்தம்: தேவையற்ற பிரச்னை தேடிவரும். வியாபாரத்தில் தடை இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.சித்திரை 1,2: வாகனம், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த உதவி வருவதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும்.

துலாம்: 
சித்திரை 3,4: நன்மையான நாள். நண்பர்கள் உதவியுடன் வேலை நடக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் லாபம் தரும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். விலகிச்சென்ற உறவினர் தேடி வருவர்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: ஆதாயமான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். ஆதாயம் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்பு விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.கேட்டை: மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். போட்டியாளர் விலகுவர். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும்.

தனுசு: 
மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடக்கும்.உத்திராடம் 1: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.திருவோணம்: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.அவிட்டம் 1,2: சூரியன் திறமையை அதிகரிப்பார். முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரியின் நிலை முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நேற்று முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவுக்கு வரும்.சதயம்: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.பூரட்டாதி 1,2,3: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலமிழப்பர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். உழைப்பால் முன்னேற்றம் காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.உத்திரட்டாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.ரேவதி: அதிர்ஷ்டம் தேடிவரும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750457602.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!