கஜேந்திரகுமார் கதை முடிந்தது (வீடியோ இணைப்பு)

#SriLanka #Gajendrakumar Ponnambalam #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 months ago
கஜேந்திரகுமார் கதை முடிந்தது (வீடியோ இணைப்பு)

தமிழ்த்தேசிய கொளகையில் பயணித்த கஜேந்திரகுமார் அணியின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுரேஷ் சித்தார்த்தன் போன்றோர் உள்ள சிங்குக் கட்சியில் இணைந்தது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 வெறும் ஆசனங்களுக்காவும் பதவிக்காகவும் சங்குக் கட்சியுடன் இணைந்துள்ளார் என பல கோணங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

 மாநகரசபை முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்த கட்டத்தில் சுமந்திரனின் காய்நகர்த்தலில் முதல்வர் பதவியும் இல்லாமல் போயுள்ளது. 

 இந்த இணைவு மூலம் மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது இருந்த நம்பிக்கை சற்று குறைவடைந்துள்ளது என கூறலாம். 

 இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750358745.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!