உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளிய சுவிஸ்

#Switzerland #World #richest
Prasu
2 months ago
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளிய சுவிஸ்

உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான் என 2025ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை தெரிவிக்கிறது.

UBS என்னும் அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை (UBS Global Wealth Report), உலகிலேயே பணக்கார நாடு சுவிட்சர்லாந்துதான் என்று கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டவர்களில், நபர் ஒருவரின் சராசரி வருவாய், கடந்த ஆண்டைவிட 3 சதவிகிதம் அதிகரித்து 561,000 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக, சொத்துக்களின் மதிப்பு உயர்ந்துள்ளதே, இந்த வருவாய் அதிகரிப்புக்குக் காரணம். பட்டியலில் இரண்டாவது இடத்திலிருக்கும் நாடு, அமெரிக்கா. அங்கு சொத்துக்களின் மதிப்பு 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

ஆனாலும், மொத்தத்தில் பார்க்கும்போது சொத்து மதிப்பு அதிகம் அதிகரித்துள்ளது கிழக்கு ஐரோப்பாவில்தான்.

அங்கு சொத்துக்களின் மதிப்பு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மாறாக, கிழக்கு ஐரோப்பாவிலோ, சொத்துக்களின் மதிப்பு 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750324810.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!