மன்னார் யாழ்ப்பாணம் A32 வீதி வழியாக பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு
#SriLanka
#Jaffna
#Mannar
#Road
Prasu
3 months ago

மன்னார் யாழ்ப்பாணம் A 32 வீதி வழியாக பிரயாணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு. குறித்த வீதியின் 72 - 73 ஆவது மையில் போஸ் இற்கு இடையில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி சிறிதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
எனவே இவ் வீதியினூடாக இன்று பிரயாணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதானமாக பிரயாணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நாளைய தினம் திருத்த வேலைகள் நடைபெறும்.
தகவல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மன்னார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



