வீட்டின் கூரையை மோதித் தள்ளிய பேருந்து! இன்று காலை நடந்த கோர விபத்து

#SriLanka #Accident #Bus #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
11 months ago
வீட்டின் கூரையை மோதித் தள்ளிய பேருந்து! இன்று காலை  நடந்த கோர விபத்து

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749803680.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!