ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் - இஸ்ரேலை ஆதரிக்கும் ட்ரம்ப்!
#SriLanka
#Israel
#Iran
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் வெற்றிகரமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இஸ்ரேலை ஆதரிப்பதாகக் கூறினார்.
ஈரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யுமாறு ஈரானுக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.
இருப்பினும், தாமதமாகிவிடும் முன் ஈரான் இப்போது ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
