கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 months ago

பிபில-மொனராகலை சாலையில் மெதகம-அமுனேகந்துர பகுதியில் உள்ள ஒரு வளைவில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



