நல்லவர் அர்ச்சுனாவா? சந்திரசேகரா? பதில் உள்ளே (வீடியோ இணைப்பு)

#SriLanka #Parliament #Lanka4 #Archuna #SHELVAFLY
Mayoorikka
3 months ago
நல்லவர் அர்ச்சுனாவா? சந்திரசேகரா? பதில் உள்ளே  (வீடியோ இணைப்பு)

அண்மையில் நாடாளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

அதாவது இழிவான வார்த்தை பிரயோகங்கள் ஒருமையில் பேசி அவரை விழித்திருந்தார். அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது எனவும் நீங்கள் பைத்தியம் என்று எங்களுக்கு தெரியும்.

 தமிழர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் என்று தெரியும். நீங்கள் பைத்தியம் என்று உங்களுக்கும் தெரிந்தும் அதை ஒப்புக்கொள்வதில்லை. எனவே உமது நோய்க்கு மருந்தே கிடையாது. என பலவாறு விமர்சனக்கலை முன்வைத்திருந்தார்.

 இதுதொடர்பான பார்வை வீடியோவில்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!