தனது வாக்காளர்களையே ஏமாற்றிய கஜேந்திரகுமார் (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Gajendrakumar Ponnambalam
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
5 months ago
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட்டணி சேர்ந்தது தொடர்பில் பல விமர்சனங்கள் பலவாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் கஜேந்திரகுமார் அணியினர் கூட்டு சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் சித்தார்த்தன் போன்றோருடன் கூட்டு சேர்ந்தது தவறு என பல விமர்சனங்கள் எழுந்துள்ளனர்.
இவர்கள் வரலாற்று தப்பு செய்திருக்கின்றார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஓட்டுக்கு குழு என கூறியவர்கள் தற்போது அவர்களுடன் தங்கள் கூட்டு சேர்ந்துள்ளதாக பல விமர்சனகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான மேலதிக விபங்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்.