நள்ளிரவைத்தாண்டியும் பற்றி எரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு! மக்கள் பெரும் அவதி

#SriLanka #Jaffna #Lanka4 #fire #SHELVAFLY
Mayoorikka
3 months ago
நள்ளிரவைத்தாண்டியும் பற்றி எரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு! மக்கள் பெரும் அவதி

நல்லூர் பிரதேச சபையின் முறையற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் பாரியளவில் பற்றியெறிந்த சம்பவம் இடம்பெற்றது.

 யாழில் தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாததால் தீ தொடரந்து எரிந்தது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர்.

 மேலும் இரவு-10 மணியைத் தாண்டியும் பற்றியெரிந்த நிலையில் ஏராளமான மக்கள் பெரும் அவதியுற்றமையும் குறிப்பிடத்தக்கது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!