தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
#SriLanka
#strike
#Lanka4
#hunger
#IlankaThamilarasukKadsi
#SHELVAFLY
Mayoorikka
3 months ago

ஈழத்தமிழர்களின் தேசிய அரசியல் இயக்கமான இலங்கை தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று யாழ். தந்தை செல்வா நினைவு தூபி முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜாவால் முன்னெடுக்கப்பட்டது.
காலை 8.00 மணி தொடக்கம் 2.00 மணியளவில் வரை உணவு தவிர்ந்த போராட்டமாக நடாத்தப்பட்டிருந்தது.
இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



