கனடாவில் அழிவை ஏற்படுத்திவரும் காட்டுத்தீ : மில்லியன் கணக்கானவர்கள் பாதிப்பு!
#SriLanka
#Canada
#ADDA
#ADDAADS
#ADDAFLY
Dhushanthini K
1 month ago

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஏற்கனவே 26,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நேற்றில் (03.06) இருந்து கடுமையான புகை மில்லியன் கணக்கான கனடியர்கள் மற்றும் அமெரிக்கர்களை மூச்சுத் திணறச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் அண்டை நாடுகளின் சில பகுதிகளுக்கும், அண்டை நாடுகளான அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



