தென்னிலங்கையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!
#SriLanka
#Lanka4
#GunShoot
Mayoorikka
3 months ago

பாணந்துறை - வலானை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் துப்பாக்கி சரியாக சுடாததால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



