முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் முன்னிலையானார்!
#SriLanka
#Colombo
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
